You will get-100% FREE Music and Audio uploads with no time limits
Unlimited Streaming of Music and Audio
Store an Unlimited amount of Music and Audio to your account
Download your favorite Music and Audio for free!
Create your own customized profile
பொது சிவில் சட்டம்-071516பொது சிவில் சட்டம் மூலம் இந்த அரசு மக்கள்மீது எதனை திணிக்க விரும்புகிறது என்பதனையும், இந்த சூழலில் பொதுச்சமூகத்திற்கு இஸ்லாமிய ஷரியத்தின் மேன்மையை விளக்கிடவும் முயல்வதே இஸ்லாமிய சமூகத்தின் கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜூலை 15, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
முஸ்லிம் எனும் பட்டம்-070816ஓர் மனிதன் “முஸ்லிம்” என்ற பட்டத்தினைப் பெற அவர் இறைவனுக்கு முழுமையாக கீழ்படிந்த வாழ்க்கையை மேற்கொள்பவராக மாறிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜூலை 8, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இரு கடமைகள் -061016இறைவனின் படைபுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயதும் சமூகக் கடமையுமான தான தர்மங்கள் வழங்குவதன் சிறப்பையும். அவ்வாறு செய்யப்படும் தானம் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அல்லாமல் மனிதன் இறப்பு வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று என்பதையும் அதன் இன்றியமையாத தன்மையையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: ஜூன் 10, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நோன்பின் இலக்கு எது-060316 ?ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் நோன்பின் மூலம் எவ்வாறு இறையச்சம் எனும் மனிதனை பெரும் தீமைகளிலிருந்து காக்கும் கேடயத்தை புதுப்பிக்கும் பயிற்சின் மூலம் மனிதன் எவ்வாறு ஈருலகிலும் வெற்றி பெறமுடியும் என்பதனை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை..
நாள்: ஜூன் 2, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
ரமளானே வருக-052916ரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் ரமளான் எவ்வாறு அவரது ஈருலக வெற்றிக்கு அந்த மனிதனை தயார்படுத்துகிறது என்பதனையும், எவ்வாறு அவர் இந்த ரமளானை வரவேற்க முனையவேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை..
நாள்: மே 29, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நோயும் நிவாரணமும்-050616-Part 2நாள்: மே 7, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
இஸ்லாமும் அரசியல் நெறியும்-031816அதன் வழியில் இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி-அதிகாரம் குறித்து எவ்வாறான வழிமுறையை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வழங்கியுள்ளது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: மார்ச் 18, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இறைதிருப்தியடைந்த ஆன்மா-031116இஸ்லாமிய மார்க்கம் ஓர் முஸ்லிம் எவ்வாறு தனது ஆன்மாவை பண்படுத்தி அது இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட இறைதிருப்தியை பெற்ற ஆன்மாவாக மாற்ற எத்தகைய வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது என்பதை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: மார்ச் 11, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
சமூகமும் அறிஞர்களின் நிலையும்-030416சமூகத்தில் மார்க்க அறிஞர்களின் கடமை மற்றும் அவர்களது தற்போதைய நிலைகளைக் குறித்து சிந்தனையைத்தூண்டும் ஜுமுஅ சிறப்புரை.
ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
நாள்: மார்ச் 4, 2016
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி