Barathi-Payum Oli nee enaku
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

வாரத்தில் ஐந்து நாட்கள்

வேலை செய்கிறேன்...

சனி, ஞாயிறுகளில்

மட்டும் வாழ்கிறேன்...

இசையுடன்!

பாயும் ஒளி நீ எனக்கு-

மகாகவி பாரதியார்

பாடல். அதன் ஒரு சிறு

பகுதியை என்னால்

முடிந்த வரைக்கும்

என்னிடம் இருக்கும்

கருவிகளை,

உபகரணங்களை வைத்து

பாடியிருக்கிறேன்.. நல்ல

பாடகர் இருந்திருந்தால்

இன்னமும் இனிமையாய்

இருந்திருக்கும் என

நினைக்கிறேன். ஐயா

கே.ஜி.ஜவர்லால்

அவர்களுக்கு

சமர்ப்பிக்கிறேன்.

யோசனை அளித்ததே

அவர்தான். சிறு பகுதியாயினும் இசையமைத்து

பாட, 6 மணி நேரம்

முழுதாய் ஆகிவிட்டது...

திறந்த மனதுடன் உங்கள்

கருத்துக்களை

பின்னூட்டம் இடுங்கள்.

எதிர்மறையாக

இருந்தாலும்

பரவாயில்லை... நான்

கற்றுக்கொண்டுதானிருக்

கிறேன் :)

Licence : All Rights Reserved


X